நீதிபதி ஒருவரை இடைநிறுத்த நடவடிக்கை



 

மொரட்டுவை மாவட்ட நீதிபதி மற்றும் நீதவானாக பணியாற்றிய திலின கமகே, யானை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, அவரது பணிகளை இடைநிறுத்த நீதித்துறை சேவை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.