நிமல் லான்சாவுக்கு. விளக்கமறியல்



 


கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு.எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


இன்று (29) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.