மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட காத்தான்குடி மக்களுக்கு நன்கு பரீட்சயமான மௌலவி அபூ உபைதா அவர்கள் சவூதியில் மரணத்த செய்தி வேதனை தருகிறது,
இன்னாலில்லாஹி...
இவரது ஹஜ் / உம்ராஃ ட்ரவல்ஸ் மூலம் நமதூர் ஆயிரக்கணக்கான மக்கள் ஹஜ் மற்றும் உம்றாஃ கடமையினை நினைவேற்றிய அனுபவங்களை கொண்டுள்ளனர்.
இறைவன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!


Post a Comment
Post a Comment