OpenAI நிறுவனத்தின் மீது குறித்த சிறுவனின் பெற்றோர் வழக்கு




 அமெரிக்காவில் தங்களது 16 வயது மகன் தற்கொலை செய்துகொண்டதற்கு AI தொழில்நுட்பமே காரணம் என OpenAI நிறுவனத்தின் மீது குறித்த சிறுவனின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.