உலக அமைதிக் குறியீடு 2025- ஐஸ்லாந்து முதலிடம்



 


உலக அமைதிக் குறியீடு 2025 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 17 வது ஆண்டாக ஐஸ்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளது.