கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு




கொழும்பு முகத்துவாரம் பகுதியில் 10 கைக்குண்டுகள் அடங்கிய பையொன்று மீட்கப்பட்டுள்ளது.


முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து இந்த கைக்குண்டுகள் அடங்கிய பையினை பயங்கரவாத விசாரணை பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.