மன்னாரில், அபிவிருத்தி உத்தியோத்தர்களாக கடமை புரந்தவர்கள், கடந்த 5 வருடங்களாக ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆசியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சை நடத்துதற்கு எதிராக, மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.


Post a Comment
Post a Comment