#இளம்_விஞ்ஞானக் #கண்டுபிடிப்பாளர்களுக்கான_தேசிய #விழாவிற்கு_அக்கரைப்பற்று_முஸ்லிம் #மத்திய_கல்லூரி_தெரிவு!!!
#முழு_இலங்கையிலும்_இருந்து_தெரிவு #செய்யப்பட்ட 100 #பாடசாலைகளில் #இடம்பிடித்து_கௌரவம்_பெற்றது #அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய_கல்லூரி
எமது அக்கரைப்பற்றுவாழ்த்துக்கள் முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் இளம் புத்தாக்குனர் கழகம் (Young Inventors Club) #தேசிய_ரீதியில் 100 #பாடசாலைகளில் #புத்தாக்குனர்_கழகங்களை_ஆரம்பித்தல் எனும் தொனிப்பொருளிலான தேசிய விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கடந்த 08/09/2025 இல் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் எமது நாட்டின் பிரதமர் கௌரவ Dr.#ஹரினி #அமர_சூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் எமது பாடசாலை சார்பாக N.#அப்தால் #அகமட்,T.#வலீத்,AH.#ஹஸன்_ரஷீத் ஆகிய மாணவர்கள் பிரதமரினால் சின்னம் சூட்டி கௌரவிப்பட்டதுடன் புத்தாக்க கழக பெயர்ப் பதாகையும் வழங்கி வைக்கப்பட்டது.
எமது கல்லூரிக்கு தேசிய ரீதியில் கீர்த்தியைப் பெற்றுத்தந்த இளம் புத்தாக்குனர் கழகத்தையும் அதனை சிறப்பாக செயற்படுத்த உதவிய அதிபர் AL.#நஸீபா_இக்பால்-SLPS மற்றும் பிரதி அதிபர் MA.#ஸலாகுதீன்-SLPS அவர்களுக்கும் செயலாளர் ALM.#நவாஸ் ஆசிரியர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய I.#அப்ரோஜ்_கானம் ஆசிரியை அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர் #மிஹாத் #ஸெய்னூதீன் அவர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற IM.#பர்ஸான் ஆசிரியர் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், எமது பாடசாலையில் இளம் புத்தாக்குனர் கழகத்தை (Young Inventors Club) ஸ்தாபித்து அதனை நெறிப்படுத்தி வெற்றிகரமாக பயணிக்கச் செய்த எமது கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் தற்போதைய கல்வி நிர்வாக சேவை அதிகாரியுமான லெப்டினன் NM.#முஹமட் #ஸாலிஹ்-SLEAS அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Post a Comment
Post a Comment