அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயல் புதிய மிம்பர் திறப்பு.





அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மிம்பர் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது


இதற்கான ஏற்பாடுகளை அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.எல்.ஹனிஸ், தலைமையிலான நம்பிக்கையாளர்கள் மேற் கொண்டிருந்தனர்.


புதிய மிம்பர் திறந்து வைக்கப்படவுள்ள வெள்ளி தினம் ஜூம்மா குத்பா

பிரசங்கத்தை கண்டி ஸம்ஸம் பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா நிகழ்த்தினார்.