வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சர், கடமையேற்பு



 

வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர்  நளிந்த ஜயதிஸ்ஸ முன்னிலையில்  தமது கடமைகளை ஆரம்பித்தார்.