வெனிசுவேலாவில் 85 லட்சம் பேர் ஆயுத பயிற்சி





எதிர் பார்க்கும் நாளுக்கு முன்பே தங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக வெனிசுவேலா தரப்பு கூறுகிறது!

நாட்டின் மக்கள் தொகை 2.8 கோடி அதில் 85 லட்சம் பேர்.., கல்லூரி மாணவி முதல் முதியோர் வரை ஆயுத பயிற்சி எடுத்து வருகின்றனர்.