கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு உதவியாக இருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற எதிர்ப்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இக் கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்தபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை


Post a Comment
Post a Comment