லசந்த கொலை – மேலும் இருவர் கைது



 


வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.