கிண்ணியா நிருபர்
திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கடலோர பகுதியில் ஒரு வகை சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக பல ஆயிரக் கணக்கான நண்டுகள் கிழக்கு மாகாண ஏனைய பகுதி கரையோரங்களிலும் கரையொதுங்கியுள்ளன. அத்துடன் பல நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நண்டுகள் இறந்து கரையொதுங்குகின்றமை தொடர்பான ஆய்வுகளை உரிய திணைக்களத்தினர் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிண்ணியா நிருபர்


Post a Comment
Post a Comment