அண்மையில் சுகாதார,வெகுஜன ஊடக தபால் தந்தி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட களுவாஞ்சிக்குடி நீதிமன்றை அண்மித்த தபால் கந்தோருக்கான கட்டி் வேலைகள் அசுர வேகத்தில் நடைபெறுவதை அவதானிக்க முடிந்துள்ளது. பெரும்பாலும் இந்த வருட இறுதிக்குள் இக்கட்டிட நிருமாண வேலைகள் நிறைவுறும் என்பதாக எதிர்பாரக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment