ஆசிரியர் தின விழா, புனித சவேரியார் வித்தியாலத்தில்




#Rep/Suthis 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,  ஆலையடிவேம்பு தேவ கிராமம் புனித சவேரியார் வித்தியாலத்தில் அண்மையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.