களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு October 11, 2025 களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment