காணி உதவி ஆணையாளராக, ஹபிபுர் ரஹ்மான் கடமையேற்பு



அம்பாரை மாவட்ட செயலகத்தில், உதவி ஆணையாளராக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள், கடமையேற்றுள்ளார்.

 ஏ. எம். ஹபீபுர் ரஹ்மான் (SLAS), அம்பாறை மாவட்ட உதவி காணி ஆணையாளராக பதவியேற்பு

கடந்த மாதம் SLAS அதிகாரியாக நியமனம் பெற்ற ஏ. எம். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள், இன்று (13) அம்பாறை மாவட்ட உதவி காணி ஆணையாளராக தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.