மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பெண்கள் இளைப்பாறும் பகுதி




 மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பெண்கள் இளைப்பாறும் பகுதி  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராஜா தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின்

சாரணர் அணியினர் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்னர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின்

அதிபர் அருட்சகோதரி எம். நிதஞ்சழி உட்பட. பலர் கலந்து கொண்டனர்.