(VTS)
இன்று காரைதீவில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார தின விழா.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று (2025.11.23) ஞாயிற்றுக்கிழமை காலை காரைதீவின் தேரோடும் வீதி வழியாக இடம்பெற்றது.


Post a Comment
Post a Comment