அக்கரைப்பற்றில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள
அக்கரைப்பற்று கடற்பரப்பில் நேற்றைய தினம், நீராடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையின் இழுவையால், இளைஞர்களில் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார்.
காணாமல் போன இளைஞரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
இப்பணியில் அம்பாரை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் தலைமையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.இப் பணியில் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி முதல்வர் யூ எல் உவைஸ்.குழு மற்றும் இலங்கை கடற்படையின் (SL Navy) பாணம மற்றும் அல் உஸ்வா உயிர் காப்பு குழு தேடும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment