உலகளாவிய இணையத்தள பொருட்கள் விற்பனையாளர்கள் மீது விசாரணைகள்



 


உலகளாவிய இணையத்தள  பொருட்கள் விற்பனையாளர்களான ஷீன், டெமு, அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் விஷ் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்

 

சிறார்களுக்கு ஆபாச உள்ளடக்கங்களை  தங்கள் தளங்களில் அணுக அனுமதித்த குற்றம் தொடர்பிலேயே இவ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.