லாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் ராசிக் அவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது.
ஓட்டமாவடியிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த வாழைச்சேனை சட்டத்தரணி ராசிக் அவர்களின் கார் சற்று முன் கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் பிள்ளையாரடி 103 கட்டையில் குடைசாய்ந்து விபத்து - தெய்வாதீனமாக பயணித்த எவருக்கும் எந்தவித ஆபத்துமில்லை.
சட்டத்தரணி ராசீக் அவர்களுடன் ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏம்.எம்.ஹலீம் இஸ்ஹாக், மாவடிச்சேனை டொப் ஸ்டீல் உரிமையாளர் எம்.எச்.முஸம்மில் மற்றும் சாரதியும் பயணித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment