சம்மாந்துறை வண்ணச் சிறகு ஓவியக் கண்காட்சி நிறைவு



 


(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலய கல்விப் பணியகத்தின் வண்ணச் சிறகு ஓவிய கண்காட்சி 2025 தொடர்ச்சியாக 4நாட்கள் இடம்பெற்று இன்று வெள்ளிக்கிழமை நிறைவுக்கு வந்தது.

வரலாறு படைத்த ஓவியக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வலய சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் 
எஸ்.எல்.ஏ. முனாப் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.