02/12/2025 இன்று மூதூர் மண்ணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முகாமிலுள்ள சுமார் 1300 பேர்களுக்கான பகல் போசன உணவை கலீல் பாரி தலைமையிலான காத்தன்குடி சகோதர்ர்கள் தனது கரங்களினாலே தயார் செய்கிறார்கள் . இத்தூய களப்பணிகளை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக🤲


Post a Comment
Post a Comment