செங்கலடி பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னாமுனை கிராம மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கையளிக்கப்பட்டன,
தொடர்ச்சியாக, எமது மக்களின் துயர் துடைக்க அரச இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது,
செங்கலடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ்வாறான உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வோம்.
தோழர் பிரபு
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka


Post a Comment
Post a Comment