(ஏ.ஐி.ஏ.கபுர்)
அண்மையில் வெளியான க.பொ.த(உ.தரம்) - 2015 பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் துறைக்கு தொிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாாி (தேசிய பாடசாலை) யைச் சோ்ந்த அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா வில் கற்ற மாணவா்களான அப்துல் கபூா் அஹமட் இஹ்திஸாம், முஹம்மட் தைய்யூப் நதீஸ் அஹமட், அப்துல் அஸீஸ் சிஹாப் அஹமட் ஆகியோா் தங்களுக்கு பைத்துல் ஹிக்மா வில் கற்பித்த (மேலதிக கல்வி புகட்டிய ) ஆசிாியா்கள், பைத்துல் ஹிக்மாவின் தலைவா் உள்ளிட்ட அனைத்து நிருவாகிகளுக்கும் நன்றி தொிவித்து பாராட்டி இராப்போசன விருந் தொன்றினை நேற்றிரவு (27) வழங்கினாா்கள். அக்கரைப்பற்று ஆயிஷாமுஸ்லிம் மகளிா் கல்லுாாி (மஹாவித்தியாலயத்தில்) இடம் பெற்ற இந்.நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளா். அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.நிகழ்வின்போது தங்களது தந்தையுடன் கலந்து கொண்ட மாணவா்கள் நிகழ்வில் கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளா். அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், கற்பித்த ஏ.பௌமுதீன் சோ், எம்.ஐ.இஸ்ஹாக் சோ் உள்ளிட்ட ஆசிாியா்கள், பைத்துல் ஹிக்மாவின் தலைவா் அதிபா் எம்.ஏ.சி.ஹைய்யூ, பிரதிநிதிகளான உதவிக் கல்விப் பணிப்பாளா் களான எம்.எல்.லாபீா், எம்.ஐ.இஸ்மாயில் உள்ளிட்டவா்களுடன் படத்தில் காணப்படுகிறாா்கள்