இன்று அபயராமயவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
எனக்கு சுதந்திரம் இல்லை. நான் எப்படி சுதந்திரம் கொண்டாடுவேன். எனது மகன் சிறையில். நண்பர்கள் சிறையில். இது இவ்வாறிருக்கையில் சுதந்திர கொண்டாட்டத்தில் நான் எவ்வாறு கலந்துகொள்வேன்.
விமல் வீரவங்சவையும், உதய கம்மம்பிலவையும் வைத்து எம்முடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து கலட்டி எடுக்க சதி நடக்கின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

