இரு மே தினக்கூட்டத்திலும் கலந்துகொள்ள அனுமதி கோரல் – ஜனாதிபதி மறுப்பு



காலியில் இடம்பெறவுள்ள சுதந்திர கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொண்டதன் பின்னர் கிருலப்பனையில் இடம்பெறுவுள்ள ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொள்வதற்கு அனுமதி வேண்டும் என சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்த கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
எனினும் இதற்கு ஜனாதிபதி அனுமதியளிக்கவில்லை என கூறப்படுகின்றது.