யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுடன் வவுனியா பீடமும் காலவரையறையின்றி மூடப்படுவதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கூடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பீடாதிபதிகள்இ மாணவ தலைவர்களும் கலந்து கொண்டனர்.

