கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ?



பிரேஸிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணியினர் பயணித்த விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் கொலம்பியாவின் மெட்லின் நகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 72 பேர் பயணித்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விமானத்தில் பயணித்த பலர் உயிருடன் இருக்கலாம் என பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.