வடமத்திய அவைத் தலைவர் காலமானார்





வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் ஆனந்த சரத்குமார ரத்நாயக்க காலமானார். 

திடீர் மாரடைப்பு காரணமாக கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவருக்கு வயது 61 ஆகும்.