பிரதேச சபைத்தலைவர் அலுவலகத்திற்கு சீல்



 


பிரதேச சபைத்தலைவர் அலுவலகத்திற்கு சீல்

இலஞ்ச குற்ற்றச்சாட்டில் கைதான திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் முபாரக்கின் அலுவலகத்திற்கு நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டது.