நீர்கொழும்பு, பெரியமுள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்ப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் கொங்கிரீட் தட்டு உடைந்து விழுந்ததில் முன்று பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு நபரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Post a Comment
Post a Comment