அட்டாளைச்சேனை சலீம்_சபாத்_அஹமட் #என்பர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
08 Mar 2026 வாகனங்களை வேகமாக ஓடுவதை தவிர்ந்து கொள்வோம் சகோதரர்களே
அட்டாளைச்சேனை 10ம் பிரிவைச் சேரந்த சலீம் சபாத் அஹமட் என்பவர் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார்,
சப்ரி(mowlavi)
சஜித் ஆகியோரின் சகோரதரும்
மர்ஹும் மக்கின் அவர்களின் பேரனும் ஆவார்.
ஜனாஸா அக்கறைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் உள்ளது.


Post a Comment
Post a Comment