தென் மாகாண சபை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்



தென் மாகாண சபையின் விளையாட்டுத்துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்​.  அம் மாகாண சபையின் முதலமைச்சர் அவரது பதவிகளை தற்போது பொறுப்பேற்றுள்ளார்.