பொதுஜன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிப்பு



ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் - திரப்பன பிரதேசசபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, குறித்த கட்சியின் வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.