சமுர்த்தி வங்கி மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள்



சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவுருத்தல் வழங்கியாதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். 

இன்று கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தாமரை மொட்டு ஒரு அரசியல் கட்சியில்லை என்றும், ஜக்கிய தேசிய கட்சிக்கு மட்டுமே எதிர்காலம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.