மானிடரின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்துவதே முதன்மை



மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மேலும், சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.