சம்மாந்துறையில்.கற்றல் கற்பித்தல் மதிப்பீடுகள் ஜருர்!



அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மதிப்பீடுசெய்யும் குழுமேற்பார்வை சம்மாந்துறைவலயத்தில் சிறப்பாக ஒழுங்காக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல்நஜீம் தலைமையில் முன்னெடுக்கபட்டுவருகின்றது. வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் குழு மேற்பார்வையை பூர்த்திசெய்த கல்வி அதிகாரிகள்  ஆசிரியர் குழாத்துடன் கலந்துரையாடுவதைக்காணலாம்.


படம் காரைதீவு நிருபர் சகா