அக்கரைப்பற்றின் உலக மனக் கணக்கு சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்!

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
உலக கணிதவியல் சம்பியன் லபீத் அஹமத்தை பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
மலேசியாவில் இடம்பெற்ற Universal Concept of Mental Arithmetic System (UCMAS),  கணிதவியல் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பங்கு பற்றிய 6000 பேர் பங்கு கொண்டனர். இலங்கையில் இருந்து அக்கரைப்பற்று சார்பாக போட்டியிட்டு முதலாம் இடம் பெற்ற லெபித் அஹமட் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---