கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சை -பெப்ரவரி 23ல்

#ஆசிரியர் பதவி போட்டிப்பரீட்சை அறிவித்தல்

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டிப் பரீட்சை பெப்ரவரி 23ம் திகதி நடைபெறும்!

இதற்கான அனுமதி தற்சமயம் உரிய விண்ணப்பதாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
--- Advertisment ---