இந்திய விஜயம்

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ @PresRajapaksa இந்தியா சென்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது.. கடந்த 6 மாதங்களில் அவர் இந்தியாவிற்கு செல்லும் இரண்டாவது சந்தர்ப்பம் இது.. #lka #SriLanka


--- Advertisment ---