குளவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவர்கள்

(கிசாந்தன்)
மஸ்கெலியா, சாமிமலை தோட்டம் கொமரி பிரிவில் விறகு சேகரிக்கச் சென்ற சிறுவர்களை குளவிகள் கொட்டின.
பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கற்பாறையின் அடிப்பகுதியில் இருந் குளவி கூடு கலைந்து சிறுவர்களைத் தாக்கின எனத் தெரிவிக்கப்படுகிறது.