அறிவித்தல்

வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், இன்று (04) மற்றும் நாளைய தினத்திற்குள் (05) அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்


--- Advertisment ---