மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி இளஞ்செழியனின் தந்தை காலமானார்

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
திருமலை மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி இளஞ்செழியனின் தந்தையான சதாசிவம் மாணிக்கவாசகர் தமது 88 வயதில் கொழும்பில் காலமானார்.
இவரது நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவருக்கு தமது ஆழந்த அனுதாபங்களை #ceylon24 குழுமம் தெரிவித்துக் கொள்கின்றது.