சமுர்த்தி பயனாளிகளுக்கு சான்றிதழ்

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்பு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று நடைபெற்றது.


--- Advertisment ---