அக்கரைப்பற்று நியாஸ்ஆசிரியர் (சேர்) காலமானார்


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் நியாஸ் சேர்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால்,  சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர் மர்ஹீம் சீனி முகம்மது மெனஜரின் மகனும்,ஹாசீம் ஆங்கில ஆசிரியர், மர்ஹீம் யுசுப் (விவசாய உத்தியோகத்தர்) அமீன், கத்தார் பல்கரைலக் கழக பீடாதிபதி பேராசிரியர் தீன் முஹம்மத், நிசாம் (கணக்காளர்) ஆகியோரின் சகோதரரும் மெஹருன்நிசா ரீச்சரின் அன்புக் கணவரும், 
தையார் ஆசிரியர்( மாவட்ட புள்ளிவிபரவியல் ஓய்வு நிலை அதிகாரி,முனவ்வர் (கி.சே) தாஹிர் சேர்(அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை),ஆகியோரின் மைத்துனருமாவார்.

ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.