பதவிகளுக்கு வெற்றிடங்கள்

Project Secretary, Senior Transport Officer, Electronics Engineer/ICT System Analyst, Transport Engineer/Transport System Analyst, Civil Engineer, Project Accountant, Senior Civil Engineer, Senior Manager - Ministry of Megapolis & Western Development
 Daily News (2019.06.17
மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் பஸ் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

பதவிகள் விபரம்

1. செயற்திட்ட செயலாளர்

2. போக்குவரத்து அலுவலர்

3.ICT முறைய பகுப்பாய்வாளர்

4. போக்குவரத்து பொறியியலாளர்

5. சிவில் பொறியியலாளர்

6. கணக்காளர்

7. சிரேஷ்ட முகாமையாளர்--- Advertisment ---