(09.08.2019) அரச வர்த்தமானியில் வெளியான பதவி வெற்றிடங்கள்

(09.08.2019) அரச வர்த்தமானியில் வெளியான பதவி வெற்றிடங்கள் விபரங்கள்

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

i. தமிழ் மொழி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக/ மேலதிக விவாகப் பதிவாளர் பதவி - பதுளை மாவட்டம்

ii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாக/ மேலதிக விவாக (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - பதுளை மாவட்டம்

iii.முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி - பதுளை மாவட்டம்

02. இலங்கைப் பொலிஸ்

இலங்கை பொலிஸ் சேமப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மருத்துவ பதவிக்கு அரச மருத்துவ உத்தியோகத்தர்களை
இரண்டாம் நிலைப்படுத்தல

03.அரசாங்க சேவை ஆணைக்குழு

தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் இலங்கை விஞ்ஞான சேவையின் iii ஆந் தரத்தின் உதவிப்
பணிப்பாளர் (மானுடவியல்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான (திறந்த) போட்டிப் பரீட்சை - 2018 (2019)


--- Advertisment ---